SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிகாச்சூ..மிக்கி மவுஸ்..!!: செக்குடியரசில் கார்ட்டூன் கதாபாத்திரங்களில் தோன்றி தடுப்பூசி செலுத்தும் சுகாதார பணியாளர்கள்..குழந்தைகள் உற்சாகம்

646
10/01/2022

செக்குடியரசில் தடுப்பூசி மீதான பயத்தை சிறார்களுக்கு போக்க சுகாதார பணியாளர்கள் கார்ட்டூன் வேடங்களில் வலம் வந்து தடுப்பூசி செலுத்துகின்றனர். தடுப்பூசி செலுத்தி கொண்ட பின் தென்படும் லேசான பக்க விளைவுகளை கண்டு அஞ்சும் சிறுவர்கள் மற்றும் மனரீதியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள அஞ்சுபவர்களை சஜக நிலைக்கு கொண்டு வரவே நூதன திட்டத்தை கையாண்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரபல கார்ட்டூன் வேடங்களான பிகாச்சூ, ஸ்னோ ஒயிட், மிக்கி மவுஸ் உள்ளிட்ட கதாபாத்திரங்களை கண்டு குழந்தைகள் மகிழ்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்