SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

அமெரிக்காவில் சோகம்: அப்பார்ட்மென்டில் பற்றிய தீயில் சிக்கி 13 பேர் பலி..தூக்கத்திலேயே பிரிந்த 7 பிஞ்சுகளின் உயிர்கள்..!!

696
06/01/2022

அமெரிக்காவில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். பென்சில்வேனியா மாகாணத்தில் பிலடெல்பியா பகுதியில் 3 அடுக்குமாடி குடியிருப்பின் 2வது தளத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் உட்பட அனைவருமே தூங்கி கொண்டிருந்துள்ளனர். உடனடியாக வீடுகளுக்குள் தீபிடிக்க ஆரம்பித்ததும், அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தந்தனர். வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும், இந்த தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்ததாக பிலடெல்பியா தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

Dinakaran Daily news
Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • America_Truck

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

  • wild-fire-california-30

    கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

  • tailllo111

    நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

  • glass-park-29

    ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

  • america_tra11

    அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்