SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

11 கி.மீ. நீளம்..18 மீ. அகலத்தில் 6 பாதைகள்!: நீருக்குள் செல்லும் மிக நீண்ட பாலத்தை திறந்துள்ள சீனா..!!

1165
05/01/2022

நீருக்குள் செல்லும் மிக நீண்ட பாலத்தை சீனா திறந்துள்ளது. ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தைஹூ என்ற ஏரியில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை ஏறத்தாழ 1.56 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கடந்த 2018ம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கின. கிட்டத்தட்ட 11 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தை கட்டமைக்க 2 மில்லியன் கனமீட்டருக்கும் அதிகமான கான்கிரீட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாலத்தினுள் 18 மீட்டர் அகலத்தில் 6 பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுநர்களின் சோர்வை போக்கும் வகையில் வண்ணமயமான எல்.இ.டி. விளக்குகளும் பாலத்தினுள் பொருத்தப்பட்டுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • HOTDOGGG111

    ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!

  • SYDNEYY111

    தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

  • Mexico_Mayor

    மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

  • manipurlandaa1

    தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

  • America_Truck

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்