SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வியட்நாம் ஹோட்டலில் தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சி விற்பனை...ரசித்து ருசிக்கும் உணவு பிரியர்கள்..!!

763
10/12/2021

வியட்நாமில், வாடிக்‍கையாளர்களை கவரும் வகையில், ஹோட்டல் ஒன்றில் தங்கம் முலாம் பூசப்பட்ட இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில், கடந்த இரு வாரங்களுக்‍கு முன்பு புதிய உணவகம் திறக்‍கப்பட்டது. இந்த ஹோட்டலில் வாடிக்‍கையாளர்களை கவரும் வகையில் தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சியை அப்படியே அடுப்பில் வைத்து சமைப்பதை வாடிக்‍கையாளர்கள் நேரில் காணவும், அதனை படம்பிடிக்கவும் வகையில் அனுமதிக்‍கப்படுகின்றனர். இதனை வாடிக்‍கையாளர்கள் ஆர்வமுடன் வாங்கி சுவைத்து வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • HOTDOGGG111

    ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!

  • SYDNEYY111

    தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

  • Mexico_Mayor

    மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

  • manipurlandaa1

    தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

  • America_Truck

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்