SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெலிங்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கம்

426
09/12/2021

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. அதில் ராணுவ முப்படை தலைமை தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கோவைக்கு சென்ற நீலகிரி சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • kite_chennai

    மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

  • poland-fish-16

    போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

  • ruto-wins-presidency

    கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..

  • ragul-inde-15

    டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

  • independence-15

    75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்