SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

573
24/11/2021

மேற்கு பல்கேரியாவில்பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்த விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 45 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு பல்கேரியாவில், தலைநகர் சோஃபியாவில் இருந்து 45 கி.மீ. தொலைவில் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு ஸ்ட்ரூமா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இதில் வடக்கு மாசிடோனிய சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர் பயணம் செய்தனர். நள்ளிரவு 2 மணியளவில் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் பேருந்தில் சிக்கிக் கொண்ட 12 குழந்தைகள் உள்ளிட்ட 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

  • Jallikkattu

    ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

  • Bogi_Festival_People_Celebrate

    போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

  • simla-snow-11

    உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

  • pig-heart-human-11

    உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்