SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

950
22/11/2021

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர், கடப்பா, கர்னூல், ஆனந்தபூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு துறையினர், இந்திய விமானப் படையினர் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் சாலைகள் நதிகளைப் போலவே காணப்படுகின்றன. வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்