SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எகிப்தில் ஃபாரா மன்னனின் 3வது சூரியக் கோவில் கண்டுபிடிப்பு!: தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்..!!

974
15/11/2021

எகிப்தில் ஃபாரா மன்னனின் 6 சூரிய கோவில்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில் 3வது கோவிலை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தொல்பொருள் இடமான அபு கோராப் என்ற இடத்தில் கண்டறியப்பட்ட இந்த கோவில் கி.மு. 5ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பார்வோன் நியூசெர் இனியால் என்ற மன்னரால் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கோவிலின் கட்டுமானம் குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த கோவில்கள் அரசர்களுக்கும் கடவுள் அந்தஸ்தை கொடுப்பதற்காக கட்டப்பட்டவை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • etna-volcano-23

    இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

  • sandjakki11

    "மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!

  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்