SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரேசிலில் குகை சரிந்து விழுந்து 9 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு..!!

1211
01/11/2021

பிரேசிலில் குகை சரிந்து விழுந்ததில், அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த 9 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். Sao Paulo மாநிலத்தில் இருந்து 360 கிலோ மீட்டர் தொலைவில், Altinopolis பகுதியில் உள்ள குகையில் தீயணைப்பு துறையை சேர்ந்த ஒரு குழுவினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென குகை சரிந்து விழுந்தது. இதில் அந்த குழுவை சேர்ந்த 10 பேர் மாட்டிக்கொண்ட நிலையில், 9 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • etna-volcano-23

    இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

  • sandjakki11

    "மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!

  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்