SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லி விவசாயிகள் போராடும் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் முழுமையாக அகற்றம்..!!

1834
29/10/2021

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகள் தலைநகருக்குள் நுழையாமல் இருக்க காவல்துறை சார்பில் முள்வேலிகள், கான்கிரீட் சுவர்கள், சிமெண்ட் தடுப்புகள், இரும்பு பேரிகார்டுகள் கொண்டு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை போலீசார் அகற்றினர். இதனால் தேசிய நெடுஞ்சாலை 9 மற்றும் 24, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தன. ஒன்றிய பாஜக அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த ஆண்டு, நவம்பர் 26ம் தேதி முதல் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • sri_langa

    மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்

  • sydney-snow-27

    மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!

  • modistaaa

    ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!

  • peru_Clowns Day

    பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு

  • yercaussss

    ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்