SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜம்மு-காஷ்மீரில் 200 அடி பள்ளத்தில் மினிபஸ் பாய்ந்து விபத்து!: 11 பேர் பலி; 14 பேர் கவலைக்கிடம்..!!

1426
28/10/2021

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா அருகே தாத்ரியில் 200 அடி பள்ளத்தில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். மீட்புபடையினர் உதவியுடன் உயிரிழந்தவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டதோடு, விபத்தில் சிக்கிய பயணிகளில் 14 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் உருண்டோடியது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • etna-volcano-23

    இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

  • sandjakki11

    "மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!

  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்