SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ.5.10 கோடி மதிப்பு!: காற்றில் மிதக்கும் உலகின் முதல் "பறக்கும் பைக்" ஜப்பானில் அறிமுகம்..மக்கள் பிரமிப்பு..!!

1763
28/10/2021

ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பறக்கும் பைக் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. A.L.I. Technologies நிறுவனம் X Turismo லிமிடெட் எடிஷன் என்ற புதிய வகை ஹோவர் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. 5 கோடியே 10 லட்ச ரூபாய் மதிப்பிலான இந்த ஹோவர் பைக்கில் வழக்கமாக இருசக்கர வாகனங்களில் பொருத்தப்படும் எஞ்சினுடன் கூடுதலாக பேட்டரியில் இயங்கும் 4 மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஹோவர் பைக்கின் மூலம் வானில் 40 நிமிடங்களுக்கு 100 கிலோ மீட்டர் வேகம் வரை பறக்க முடியும். ஃபுஜி மலை அருகே சோதனை ஓட்டத்தின் போது வானில் ஹோவர் பைக் வட்டமிட்ட காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • etna-volcano-23

    இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

  • sandjakki11

    "மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!

  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்