SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

250 மீ. உயரம்...1,750 பேர் பயணிக்கலாம்!: உலகிலேயே மிகப்பெரிய ராட்டினம் ஐக்கிய அரபு அமீரகத்தில் திறப்பு..!!

1645
25/10/2021

ஐக்கிய அரபு அமீரகத்தின் புளூ வாட்டர்ஸ் தீவில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய ராட்டினம் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்வுகளுடன் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டது. 250 மீட்டர் உயரத்தில், ஒரே நேரத்தில் 1,750 பேர் பயணிக்க கூடிய வகையில் பிரம்மாண்ட ராட்டினம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள லண்டன்-ஐ ராட்டினத்தை விட 2 மடங்கு உயரமானது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்