SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மைக்கேல் ஜாக்சன் முதல் எம்.எஸ். தோனி வரை!: தலை முடியில் கைவண்ணம் காட்டும் பார்பர் சகோதரர்கள்..!!

309
21/10/2021

பஞ்சாப்பை சேர்ந்த முடிதிருத்தும் சகோதரர்கள், தங்கள் வாடிக்கையாளர்களின் தலையில் கலை வண்ணத்தை செதுக்கி வருகின்றனர். தங்களுக்கு பிடித்தவர்கள் போல், சிகை அலங்காரம் செய்து கொள்ளும் பேஷன் செய்த காலம் போய், தற்போது தங்களுக்கு பிடித்தவர்களையே தலையில் வரைந்து கொள்ளும் காலம் டிரெண்டாகி வருகிறது. பஞ்சாப்பின் மந்தி தாப்வாலி பகுதியை சேர்ந்த ராஜ்விந்தர் சிங் மற்றும் குர்விந்தர் சகோதரர்கள், தங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பம் போல் தலை முடியில் சிற்பங்களை செதுக்கி வருகின்றனர். மைக்கேல் ஜாக்சன், எம்.எஸ். தோனி, தாஜ்மஹால், மிக்கி மவுஸ், உள்ளிட்டவைகளின் படங்களை வாடிக்கையாளரின் தலை முடியில் தத்ரூபமாக வெட்டி வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • omigron-7

    ஒமிக்ரான் தொற்றால் பயம் வேண்டாம்!: சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் தனி வார்ட் ரெடி..!!

  • rannnasss

    பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 4ம் திருநாள்!!

  • tomatoes

    கோயம்பேடு மார்க்கெட்டில் கெத்து காட்டும் தக்காளி

  • chennai-7

    ஒண்ணுமே தெரியலியே: கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புழுதி பறப்பதால் அல்லல்படும் வாகன ஓட்டிகள்..!!

  • suna1122

    கண்ணை கசக்கும் சூரியனோ.... சூரியனின் தெளிவான புகைப்படத்தை பகிர்ந்த வானியல் புகைப்பட வல்லுநர்!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்