SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் குடியிருப்பு மீது விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்!: ஏராளமான வாகனங்கள், வீடுகள் தீக்கிரை..2 பேர் பலி..!!

1105
13/10/2021

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து ஹாரிஸோனா மாகாணம் நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு எஞ்சின்களை உடைய சிறிய ரக சி-43 விமானம் சாண்டியாகோ நகரில் உள்ள குடியிருப்பில் விழுந்து பற்றி எரிந்தது. இதில் இருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் ஏராளமான வாகனங்களும், வீடுகளும் தீக்கிரையாகின. தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Thaipoosam

    ஶ்ரீ பத்துமலை முருகன் கோயில் தைப்பூச திருவிழா கோலாகலம்

  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

  • Jallikkattu

    ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

  • Bogi_Festival_People_Celebrate

    போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

  • simla-snow-11

    உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்