SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உ.பி.யில் விவசாயிகள் கார் ஏற்றி படுகொலை கொல்லப்பட்டதை கண்டித்து மராட்டியத்தில் முழு அடைப்பு போராட்டம்..!!

611
11/10/2021

உத்திரப்பிரதேசத்தில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்டதை கண்டித்து மராட்டியத்தில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் கடந்த 3ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகின்றன. விவசாயிகள் படுகொலையை கண்டித்து மராட்டிய மாநிலத்தில் ஆளும் சிவசேனை, அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. மும்பை, புனே உள்ளிட்ட பெரு நகரங்களில் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள், மருந்து கடைகள் உள்ளிட்ட அத்யாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்