SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேத்தில் 2,700 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்கள் பயன்படுத்திய எச்சங்கள் கண்டுபிடிப்பு..!!

1777
06/10/2021

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேத்தில் 2,700 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்கள் பயன்படுத்திய எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பழங்கால நகரமான டேவிட் நகரத்தின் எச்சங்களை இஸ்ரேல் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் ஆராய்ச்சி செய்தனர். அப்போது ஆடம்பரமான மாளிகையின் சிதிலமடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன் பெரும் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்திய கலைநயமிக்க கழிவறை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இவை ஜூடா மன்னரின் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம் என தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கூறியுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்