SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

10,000 பிளாஸ்டிக் பாட்டில்கள்..நெகிழி பைகள்!: இந்தோனேசியாவில் சுற்றுலா பயணிகளை கவரும் கழிவு பிளாஸ்டிக்கால் ஆன கண்காட்சி அரங்கம்..!!

1723
04/10/2021

இந்தோனேசியாவில் அமைக்கப்பட்டுள்ள கழிவு பிளாஸ்டிக்கால் ஆன கண்காட்சி மையம் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவந்துள்ளது. கிழக்கு ஜாவாவில் உள்ள கிராசிக் நகரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், நெகிழி பைகள் மற்றும் வைக்கோல் ஆகியவற்றால் இந்த கண்காட்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த கழிவுகள் கடல் மற்றும் ஆற்றங்கரைகளில் சேகரிக்கப்பட்டது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த கண்காட்சி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக ஜாவா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • sc-maha-24

    மகாராஷ்டிராவில் 1-12ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு!: மாணவர்கள் உற்சாகம்

  • jammu-vaccine-24

    கொரோனாவை வெல்லும் பேராயுதம் தடுப்பூசி!: ஜம்மு - காஷ்மீரில் சில்லிடும் குளிரில் சென்று தடுப்பூசி செலுத்தும் சேவகர்கள்..!!

  • republic20222

    டெல்லியில் குடியரசு தினவிழா ஒத்திகை : சிறப்பு படங்கள்

  • Coimbatore jallikattu

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

  • pipin-statue-21

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்