SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

1208
23/09/2021

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஓவியர் ஒருவர் பனிப்பாறை போன்றே உருமறைப்பு படகினை தயாரித்துள்ளார். பாரிஸை சேர்ந்த ஜூலியன் பெர்தியர் என்பவர் தனக்கு சொந்தமான படகில் பாலிஸ்டிரீன் மற்றும் எபோக்ஸி பிசின் ஆகியவற்றை பயன்படுத்தி பனிப்பாறை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். தி இன்விஸிபிள் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படகை மத்திய தரைக்கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டது. மிதக்கும் பாறை போன்று இருந்த படகினை பலரும் ரசித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • sc-maha-24

    மகாராஷ்டிராவில் 1-12ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு!: மாணவர்கள் உற்சாகம்

  • jammu-vaccine-24

    கொரோனாவை வெல்லும் பேராயுதம் தடுப்பூசி!: ஜம்மு - காஷ்மீரில் சில்லிடும் குளிரில் சென்று தடுப்பூசி செலுத்தும் சேவகர்கள்..!!

  • republic20222

    டெல்லியில் குடியரசு தினவிழா ஒத்திகை : சிறப்பு படங்கள்

  • Coimbatore jallikattu

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

  • pipin-statue-21

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்