SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

975
23/09/2021

தாய்லாந்தில் நீண்ட நாட்களாக ஓட்டப்படாமல் உள்ள டாக்சிகள் காய்கறி தோட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கை தொடர்ந்து தலைநகர் பாங்காக்கில் வசித்த ஏராளமான டாக்சி ஓட்டுநர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினார். மேலும் பலர் டாக்சிகளுக்கு மாத வாடகை செலுத்தாததால் ஏராளமான டாக்சிகள் இயக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில் ராட்சாப்ருக் என்ற டாக்சி நிறுவனத்தில் ஓட்டப்படாமல் உள்ள 300 டாக்சிகளின் கூரைகள் மற்றும் பானெட்கள் மீது அங்குள்ள ஓட்டுநர்கள் காய்கறி தோட்டங்கள் அமைத்து, அதில் விளையும் காய்கறிகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்