SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

1529
21/09/2021

கம்போடியாவில் பாலிடெக்னிக் மாணவர்கள் இணைந்து ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கியுள்ளனர். தலைநகர் நாம் பென்-ல் உள்ள National Polytechnic Institute-ஐ சேர்ந்த மாணவர்கள், கம்போடியாவில் அதிகரித்து வரும் வாகன நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த ட்ரோனை வடிவமைத்துள்ளனர். முதற்கட்டமாக, 60 கிலோ எடையுள்ள ஒருவரை, 4 மீட்டர் உயரம் வரை தூக்கி, 10 நிமிடங்கள் வரை பயணிக்கும் வகையில் மாதிரி ட்ரோன் செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டு உழைப்பில் உருவான இந்த ட்ரோனை வடிவமைக்க சுமார் 20 ஆயிரம் அமெரிக்க டாலர் செலவானதாக கூறப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • wildfire-13

    கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

  • plane-crashe-13

    அமெரிக்காவில் குடியிருப்பு மீது விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்!: ஏராளமான வாகனங்கள், வீடுகள் தீக்கிரை..2 பேர் பலி..!!

  • wine-12

    இஸ்ரேலில் மண்ணில் புதையுண்டு கிடந்த 1,500 ஆண்டுகள் பழமையான ஒயின் தயாரிப்பு ஆலை கண்டெடுப்பு..!!

  • Tiruppp1

    திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்... கண்கவர் புகைப்படங்கள்!!

  • andhratirupp

    திருமலை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்த ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்