SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

1586
16/09/2021

ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றும் வகையில் எரிமலையில் இருந்து தீக்குழம்பு வெளியேறும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. Geldingadalir பகுதியில் உள்ள எரிமலை கடந்த மார்ச் மாதம் முதல் வெடித்து தீக்குழம்பை கக்கி வருகிறது. சுற்றுலா பயணி ஒருவர் வெளியிட்ட எரிமலையின் இரவு நேர காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Thaipoosam

    ஶ்ரீ பத்துமலை முருகன் கோயில் தைப்பூச திருவிழா கோலாகலம்

  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

  • Jallikkattu

    ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

  • Bogi_Festival_People_Celebrate

    போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

  • simla-snow-11

    உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்