SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

2267
15/09/2021

டென்மார்க் ஆளுமைக்குட்பட்ட ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் 1,400க்கும் மேற்பட்ட டால்பின்கள் வேட்டையாடப்பட்டிருக்கின்றன. டானிஷ் நாட்டில் கடந்த 4 நூற்றாண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய நிகழ்வாக நடைபெறும் கிரீன் டிராப் வேட்டையின் ஒரு பகுதியாக ஃபாரோ தீவுகளின் கடற்கரைகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 1,428 டால்பின்கள் கொல்லப்பட்டன. கடலில் மிதந்த டால்பின்கள் கொல்லப்பட்டு மோட்டார் படகுகள் மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்டு நீண்ட வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அப்போது டால்பின்களின் உடல்களில் இருந்து உதிர்த்த உதிரத்தால் நீல வண்ண கடற்பரப்பு, செந்நிறமாக காட்சியளித்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • farmer-rail-18

    லக்கிம்பூர் படுகொலைக்கு நீதிகேட்டு வடமாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்...ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து..!!

  • draw-18

    அழகிய வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள சென்னை..!!

  • kerlaaeaa1

    த(க)ண்ணீரில் கதிகலங்கும் கடவுளின் தேசம் : வெள்ளம், நிலச்சரிவால் 35 பேர் பலி!!

  • Goamuseummm1

    கோவாவில் மதுபானங்களுக்கு தனி மியூசியம்.. ஆதிகாலம் முதல் தொடரும் மதுவின் வரலாற்றை அறியலாம்!!

  • wildfire-13

    கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்