SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

3323
14/09/2021

குஜராத், ஒடிசாவில் கொட்டி தீர்த்த கனமழையால் அம்மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றது. குஜராத்தில் சௌராஷ்டிரா பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் கனமழையால் ராஜ்கோட் ஜாம் நகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்திருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒடிசா மாநிலம் குரியில் 87 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்துள்ளது. பிரசித்திபெற்ற ஜெகன்நாதர்க்கோவில் அமைந்துள்ள குரி மாவட்டத்தில் 34 செ.மீ. மழை பதிவாகி இருப்பதால் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • wildfire-13

    கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

  • plane-crashe-13

    அமெரிக்காவில் குடியிருப்பு மீது விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்!: ஏராளமான வாகனங்கள், வீடுகள் தீக்கிரை..2 பேர் பலி..!!

  • wine-12

    இஸ்ரேலில் மண்ணில் புதையுண்டு கிடந்த 1,500 ஆண்டுகள் பழமையான ஒயின் தயாரிப்பு ஆலை கண்டெடுப்பு..!!

  • Tiruppp1

    திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்... கண்கவர் புகைப்படங்கள்!!

  • andhratirupp

    திருமலை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்த ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்