SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆப்கன் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு நடுவே திரை அமைத்து வகுப்புகள்!: ஆண்கள், பெண்களை பிரிக்க தாலிபன்கள் பலே ஐடியா..!!

732
07/09/2021

ஆப்கானிஸ்தானில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செயல்பட தொடங்கியுள்ள நிலையில், வகுப்புகளை திரைச்சேலை மூலம் பிரித்து ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத படி மாணவ, மாணவியர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்து 3 வாரங்கள் கடந்துள்ளது. காபூல், கந்தகார் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல்கலைக்கழகங்கள் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளன. பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் அனைத்தும் திரைச் சேலை மூலம் சரி பாதியாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. திரைக்கு ஒரு புறம் மாணவர்களும் மறுபக்கம் மாணவிகளும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாதபடி அமரவைக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • BIPIN RAWAT

    முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

  • BlackBox_Helicopter_Coonoor

    குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு

  • MK Stalin_Wellington_Army officials_helicopter_crash

    வெலிங்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கம்

  • Vaikunda Ekadasi

    பூலோக வைகுண்டத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 6ம் திருநாள்.

  • burundi-fire-8

    புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்