SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சாஸ், சீஸ் டாப்பிங்குடன் பீட்சா சமைத்து சாப்பிடும் வீரர்கள்!: புகைப்படங்கள்

623
31/08/2021

பூமியில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்கள் பீட்சா சமைத்து சாப்பிடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரான்ஸ் விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்குவெட் தன் இன்ஸ்டாமிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அங்கு தங்கியுள்ள வீரர்கள் பீட்சா பிரெட்டின் மீது சாஸ், சீஸ் உள்ளிட்ட டாப்பிங்குகளை போட்டு சமைத்து, மிதந்தபடி இருக்கும் பீட்சாக்களை உற்சாகமாக சாப்பிடுவதை பகிர்ந்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • robo-teacher-2

    இனி டீச்சர்னா பயம் கிடையாது: பாலஸ்தீனத்தில் ஆசிரியராக களமிறக்கப்பட்டுள்ள ரோபோட்...நட்பு பாராட்டும் மாணவர்கள்..!!

  • dog-police-2

    சென்னை எழும்பூர் காவல் அருங்காட்சியகத்தில் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி: ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் பள்ளி மாணவர்கள்...கை குலுக்கி உற்சாகம்..!!

  • MKStalin_Inspectetd_Thoothukudi

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • IncomeTax_Raid_SaravanaStores

    சென்னையில் உள்ள அனைத்து சரவணா ஸ்டோரிஸ் கடைகளில் வருமான வரித்துறை சோதனை

  • Landslide_Tirupati

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மண்சரிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்