SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டிய எம்.எல்.ஏ...!!

933
17/08/2021

ஆந்திர மாநில முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டிக்கு காளஹஸ்தியில் உள்ள ஜெகண்ணா காலனி அருகே ரூ.2 கோடி மதிப்பில் கோவில், நவரத்னா திட்ட அலுவலகம் ஆகியவற்றை காளஹஸ்தி எம்.எல்.ஏ. மதுசூதன் ரெட்டி கட்டியுள்ளாா். ஆந்திர மாநில வரலாற்றில் முதல் முறையாக முதல் மந்திரி ஒருவருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. தொகுதி மக்கள் தங்களின் பிரச்சினைகள் குறித்த மனுக்களை அளிக்க இங்கு ஒரு பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் இருக்கும் பணியாளா்கள் மக்கள் பிரச்சினைகளுக்கு தீா்வு கிடைக்க வழிசெய்ய உள்ளனா். இந்த கோவிலில் தங்கம், வெள்ளியில் ஜெகன்மோகன் ரெட்டி, நவரத்னா திட்டம் குறித்த படங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. மேலும், ஆந்திர முதல் மந்திரியின் குடும்ப உறுப்பினா்களின் புகைப்படங்களும் செப்பு இலைகளின் மேல் ஏற்படுத்தப்பட உள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

  • andhra-flood-22

    ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

  • tajmahal-love

    தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்