SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தோனேசியாவில் கொரோனாவால் தனிமையில் இருப்பவர்களுக்கு உதவும் டெல்டா ரோபோட்!: கிருமி நாசினி தெளித்து ஆறுதல்..!!

841
11/08/2021

இந்தோனேசியா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் குழு உதவியுடன் பொழுதுபோக்கிற்காக உருவாக்கிய ரோபோட், தற்போது கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவ பயன்படுத்தப்படுகிறது. சூரபயா நகரத்தை சேர்ந்த சமூக தலைவர் அஸியான்டோ என்பவர், விரிவுரையாளர்கள் குழு உதவியுடன் ரிமோட் மூலம் இயங்கும் ரோபோட்டை, வீட்டில் இருக்கும் கழிவு பொருட்களை கொண்டு உருவாக்கியுள்ளார். டெல்டா ரோபோட் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ரோபோட், நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள், உணவு பொருட்களை வீட்டிற்கு சென்று வழங்குவதுடன், தெருக்களில் கிருமிநாசினி மருந்தும் தெளித்து வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • burundi-fire-8

    புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு

  • pain-kill

    வலியின்றி தற்கொலை செய்துகொள்ள வந்துவிட்டது Sarco Capsule எந்திரம்!: ஒரு நிமிடத்தில் உயிரை பறிக்குமாம்..!!

  • Army_helicopter_crash_Coonoor

    குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்

  • tomato01

    பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ 73 ரூபாய்க்கு விற்பனை

  • vaikundaa1

    பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 5ம் திருநாள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்