SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலில் மேக வெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு!: 22 பேர் உயிரிழப்பு..பலர் மாயம்..!!

1916
29/07/2021

ஜம்மு காஷ்மீர் கிஷ்ட்வர் பகுதியில் மேக வெடிப்பு காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டது. இதேபோன்று இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவிலும் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். இரு இடங்களிலும் இதுவரை 22 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரை காணவில்லை. உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் படையினர் ஈடுபட்டுள்ளனர். மணாலி - லே சாலை உள்பட பல்வேறு முக்கிய சாலைகளில் நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மற்றும் லடாக்கின் பல்வேறு சிறு நகரங்களில் இயல்பு வாழ்க்கை கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • wildfire-13

    கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

  • plane-crashe-13

    அமெரிக்காவில் குடியிருப்பு மீது விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்!: ஏராளமான வாகனங்கள், வீடுகள் தீக்கிரை..2 பேர் பலி..!!

  • wine-12

    இஸ்ரேலில் மண்ணில் புதையுண்டு கிடந்த 1,500 ஆண்டுகள் பழமையான ஒயின் தயாரிப்பு ஆலை கண்டெடுப்பு..!!

  • Tiruppp1

    திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்... கண்கவர் புகைப்படங்கள்!!

  • andhratirupp

    திருமலை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்த ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்