SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனி சக்கர நாற்காலி தேவையில்லை!: நடக்க முடியாத மகனுக்காக ரோபோ உருவாக்கிய அன்பு தந்தை.!

467
28/07/2021

உலகில் இயந்திரங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த தேவைகளை பூர்த்தி செய்ய ரோபோக்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் இப்போது உள்ள ஒரு சில புதிய தொழில்நுட்பங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். இந்நிலையில் பிரான்சில் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் முடங்கி இருந்த 16 வயது மகனை ரோபோ உதவியுடன் எழுந்து நடக்க செய்துள்ளார் அவரது தந்தை. பிரான்சில் ஆஸ்கார் எனும் 16 வயது சிறுவனின் அன்பு கோரிக்கைக்கு இணங்க அவரது தந்தை பிரத்யேக ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளார். குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் ரோபோவை உருவாக்கியுள்ளார் அந்த 16 வயது சிறுவனின் தந்தை ஜீன் லூயிஸ்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

  • anna-15

    பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

  • gujarat-14

    கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்