SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

2177
22/07/2021

சீனாவில் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவில் பெய்துள்ள கனமழையால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். யிஹெடான் அணை எந்நேரமும் உடையலாம் என ராணுவம் எச்சரித்துள்ளதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இயற்கையின் சீற்றம் சீனாவையும் விட்டு வைக்கவில்லை. நொடிக்கு நொடி நீர்மட்டம் ஏறிய நிலையில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணிகள் காத்திருந்தனர். கழுத்து வரை நீர்மட்டம் ஏறிய நிலையில் மீட்புப்படையினரால் அவர்கள் மீட்கப்பட்டனர். வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கி விடப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்பால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் மாயமாகியுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

  • anna-15

    பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

  • gujarat-14

    கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்