SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

1382
22/07/2021

சென்னை மெரினா கடற்கரையில் இயந்திர கழிவுகளால் வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையை அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, வில்லிவாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்ட, பயன்படாத எந்திர கழிவுகளை கொண்டு, கடல் உயிரின வடிவிலான சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சுறா மீன், இறால், நண்டு வடிவிலான சிற்பங்கள், கடற்கரைக்கு வரும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த சிற்பங்கள் அழகிய கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த உலோக சிற்பங்கள் கடற்கரையை மேலும் அழகுறச் செய்கிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

  • anna-15

    பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

  • gujarat-14

    கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

  • train-luxury-13

    இந்தியாவின் 5 பிரம்மாண்ட சொகுசு ரயில்கள்!: 5 ஸ்டார் ஹோட்டலை மிஞ்சும் வசதிகள்..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்