SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

313
20/04/2021

டெல்லியில் கொரோனா பாதிப்பு கட்டுங்கடங்காமல் அதிகரித்ததைத் தொடர்ந்து, நேற்றிரவு முதல் 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று காலை வெளியிட்ட நிலையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கடைகளில் அலைமோதினர். பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல பஸ் நிலையங்களுக்கு படையெடுத்தனர். இதனால் டெல்லி முழுவதும் நேற்று அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனந்த் விகார் பகுதியில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 04-05-2021

    04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 03-05-2021

    03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 02-05-2021

    02-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்