SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

385
19/04/2021

கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகளும் பள்ளிகளை மூடிய நிலையில், ஸ்பெயினில் மட்டும் வகுப்பறையானது கடற்கரைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஸ்பெயினில் கடந்த ஓர் ஆண்டாக ஆன்லைனில் பாடம் படித்து வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் மாணவர்களை கடற்கரைக்கு வரவழைத்து பாடம் நடத்தி வருகிறது பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் டிலா ஃபியூண்டே பள்ளி. 3 முதல் 12 வரையிலான மாணவர்கள் நண்பர்களை கண்ட மகிழ்ச்சியில், தூய்மையான காற்றை சுவாசித்தபடி, ஆர்வமுடன் கல்வி பயில்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 04-05-2021

    04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 03-05-2021

    03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்