SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்கள் கண்காட்சி : குவியும் சுற்றுலா பயணிகள்

565
07/04/2021

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகரில் ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்கள் தோட்டம் அமைந்துள்ளது. இந்திரா காந்தி துலிப் தோட்டம் என பெயரிடப்பட்ட இந்த தோட்டத்தில் சிவப்பு, மஞ்சள் போன்றபல வண்ணங்களில் துலிப் மலர்கள் உள்ளன. ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் நடைபெறும் இந்த கண்காட்சி மிகவும் புகழ்பெற்றதாகும்.வண்ணமயமான இந்த மலர்கள் கண்காட்சியானது மக்கள் பார்வைக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. 4ம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் மலர் கண்காட்சிக்கு வருகை தந்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

  • 15-04-2021

    22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-04-2021

    15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • singapore-door-robot

    சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்