SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

06-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

592
06/04/2021

வாக்குப்பெட்டி சுமக்கும் கழுதைகள்: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இதையொட்டி, தர்மபுரி மாவட்டம், கோட்டூர்மலையில் உள்ள கிராமத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்கள் கழுதைகளின் மீது ஏற்றி, துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் நேற்று நடைபயணமாக எடுத்துச் செல்லப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

  • 15-04-2021

    22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-04-2021

    15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • singapore-door-robot

    சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்