SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தோனேஷியாவில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு : கரவாங் நகரில் 4000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்!!!

467
23/02/2021

இந்தோனேஷியாவின் கரவாங் (Karawang) நகரில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் 4000 க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறினர்.தொடர் கன மழையால், சிட்டாரம் (Citarum) ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.இம்மாத இறுதி வரை கன மழைக்கு வாய்ப்புள்ளதால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகளில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ethiopia-fire-sky

    விந்தை உலகம்: வானத்திலிருந்து நெருப்பு மழை பெய்யும் எதியோப்பியாவின் ஒரு பகுதி..!!

  • george-floyd-21

    நீதி வென்றுவிட்டது!: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள்..!!

  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்