SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலிலிருந்து வெளியேறும் அதிகளவு நுரை: கிராமத்திற்குள் படையெடுக்கும் கடல் நுரையால் மக்கள் அவதி..!!

1027
22/02/2021

அயர்லாந்து நாட்டில் புன்மஹான் என்ற கிராமம் கடல் நுரையால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலிலிருந்து பொங்கி வரும் நுரை, காற்றில் பறந்து குடியிருப்பு பகுதிக்குள் வந்ததால் மக்கள் சிரமத்தை சந்தித்துள்ளனர். வீடுகளின் மேற்பரப்பிலும், தெருக்களிலும் வெண் போர்வை போர்த்தியது போன்று கடற்கரை நுரை படிந்துள்ளது. கடலில் கரைந்த கரிம பொருட்கள் காற்று மற்றும் அலைகளால் கிளந்தெழும்போது இதுபோன்ற நுரை ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ethiopia-fire-sky

    விந்தை உலகம்: வானத்திலிருந்து நெருப்பு மழை பெய்யும் எதியோப்பியாவின் ஒரு பகுதி..!!

  • george-floyd-21

    நீதி வென்றுவிட்டது!: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள்..!!

  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்