SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரயில் தண்டவாளங்களில் அமர்ந்தும் ரயில்களை மறித்தும் விவசாயிகள் போராட்டம் : நடுவழியில் சிக்கிய பயணிகளுக்கு குடிநீர், பால்,பழங்களை வழங்கினர்!!

487
19/02/2021

புதுடெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தால் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டது. விவசாயிகள் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து கொண்டு வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.இந்த மறியலின்போது நடுவழியில் சிக்கி தவிக்கும் பயணிகளுக்கு குடிநீர், பால், குளிர்பானங்கள், பழங்கள் வழங்கி தங்கள் கோரிக்கைகளின் நியாயங்களை விவசாயிகள் எடுத்துரைத்தனர். அதே ேநரம், பீகாரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால், நாட்டில் எந்த இடத்திலும் அசம்பாவிதங்களோ, வன்முறைகளோ நடக்கவில்லை.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ethiopia-fire-sky

    விந்தை உலகம்: வானத்திலிருந்து நெருப்பு மழை பெய்யும் எதியோப்பியாவின் ஒரு பகுதி..!!

  • george-floyd-21

    நீதி வென்றுவிட்டது!: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள்..!!

  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்