SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இங்கிலாந்து வனப்பகுதியில் திகிலூட்டும் பொம்மைகள்!: மரங்களில் ஆணி அடித்து தொங்கவிடப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி..!!

1110
18/02/2021

இங்கிலாந்தில் மர்மமான முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொம்மைகள் மரங்களில் ஆணி அடிக்கப்பட்டு தொங்கவிடப்பட்டிருக்கும் காட்சிகள் திகிலை ஏற்படுத்துகின்றன. ஸ்டாஃபோர்டுஷைர் பகுதிக்கு அருகே உள்ள வனப்பகுதிக்குள் ஆய்வுக்காக சென்ற பெண், மரங்களில் அறையப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான பொம்மைகளை கண்டு அதிர்ச்சியில் உரைத்தார். 1960ம் ஆண்டுக்கு பிறகு அந்த வனப்பகுதியில் யாரும் வசிக்காத சூழலில் பொம்மைகள் எங்கிருந்து வந்தன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • jammu-flood-29

    ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலில் மேக வெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு!: 22 பேர் உயிரிழப்பு..பலர் மாயம்..!!

  • u.p.lorry-bus-acc

    உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

  • sand-storm-china

    அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

  • plastic-vaste-girl

    கடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..!!

  • farmeee112

    "பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்!" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்