SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ம.பி-யில் நெஞ்சை பிளக்கும் சோகம்...54 பயணிகளுடன் கால்வாயில் விழுந்த பேருந்து..32 பேர் பலி...7 பேர் உயிருடன் மீட்பு!!

562
16/02/2021

மத்திய பிரதேசத்தில் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் விழுந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்தனர். சித்தி பகுதியிலிருந்து சத்னாவுக்கு சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் விழுந்தது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை பேருந்தில் பயணித்த 32 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 20க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2021

    29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

  • 27-05-2021

    27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்