SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!

2079
19/01/2021

பிரேசிலில் உள்ள உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை 3 டி லேசர் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.உலக அதிசயமான ரெடீமர் சிலை 3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்டது.ரியோ டி ஜெனிரோவில் உள்ள கிறிஸ்ட் தி ரெடீமர் என்று அழைக்கப்படும் சிலையின் 90 வது ஆண்டு மறுசீரமைப்பை முன்னிட்டு அதன் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.அதற்காக ஜியோஸ்பேடியல் மேப்பிங் முறையில் சிலை முழுவதும் 3டி முறையில் லேசர் உதவியுடன் ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போது இந்த உலகம் இதுவரை பார்த்திராத ரெடீமர் சிலையின் உள்புறக் காட்சிகள் வெளியாகின.

Like Us on Facebook Dinkaran Daily News
  • om-mathan-kark

    சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்