SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

602
13/01/2021

நீண்ட இழுபறிக்குப் பிறகு திரையரங்குகளில் ரிலீஸானது விஜய்யின் மாஸ்டர் திரைப்படம். ரசிகர்கள் அதிகாலை 4 மணி காட்சியை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். அதிகாலை 4 மணி முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டன. முன்பதிவில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து 50% இருக்கைகளுடன் ரசிகர்கள் உற்சாகமாக படம் பார்க்க வந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை கடந்த ஆண்டு திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியானது. கோவையில் கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சேலத்தில் உள்ள திரையரங்கில் ரசிகர்கள், பூசணிக்காயை வைத்து திருஷ்டி கழித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2021

    20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • spain-school-beach

    ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்