SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

292
13/01/2021

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அச்சத்துக்கு மத்தியில் போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. போகி பண்டிகையின் போது பழைய பொருட்கள் எரிக்கப்படுவதால் சென்னையில் புகைமூட்டம் அதிகரித்துள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் விழாவுக்கு முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படும், பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகையை முன்னிட்டு தமிழர்கள் இன்று வீடுகளில் உள்ள பழைய பொருட்களை வீதிகளில் கொட்டி எரித்தனர். நகரங்களில், கிராமங்களில் சிறிய பறைகளை முழங்கியபடி சிறுவர்கள் தெருக்களில் வலம் வந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-01-2021

    21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

  • gujrat-acc20

    குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

  • odisaa_satueesss

    ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

  • 20-01-2021

    20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்