SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகின் மிகவும் கடினமான, ஆபத்தான டக்கார் ராலி பந்தயம் : கரடு முரடான மலைப்பாதைகளில் உயிரை பனையம் வைத்து வீரர்கள் சாகசம்!!

147
06/01/2021

உலகின் மிகவும் கடினமான, ஆபத்தான மோட்டார் பந்தயங்களில் ஒன்றாக டக்கார் ராலி குறிப்பிடப்படுகிறது. . அப்படி என்ன விசேஷம் என்றால், இந்தப் பந்தயம் சாலையில் நடைபெறாது.கரடு முரடான பாதையில் தொடங்கி, மலையில் பயணம் செய்து, காடுகள் வழியாக பந்தயம் நடைபெறும்.உயிரை பனைய வைக்கும் இந்தப் போட்டியின் முக்கிய அம்சமே சாகசம் தான். இந்த ஆண்டுசவூதி அரேபியா நாட்டில்தான் டக்கார் ராலி பந்தயம் நடைபெற்று வருகிறது. 2021ம் ஆண்டு டக்கார் ராலி பந்தயம் மொத்தம் 7,646 கிலோமீட்டர் பந்தய தூரம் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 4,767 கிலோமீட்டர் தூரம் சிறப்பு பிரிவாக இருக்கும். இந்த பந்தயம் 12 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. 2020ம் ஆண்டு டக்கார் ராலி பந்தயத்தை ஒப்பிடும்போது 300 கிமீ தூரம் வரை மொத்த பந்தய தூரம் 2021ம் ஆண்டு டக்கார் ராலியில் குறைக்கப்பட்டுள்ளது..இந்த ஆண்டு நடைபெற்று வரும் டக்கார் ராலி பந்தயத்தில் 3 கட்டங்கள் நிறைவடைந்துள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-01-2021

    21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

  • gujrat-acc20

    குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

  • odisaa_satueesss

    ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

  • 20-01-2021

    20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்