SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலந்தில் சுமார் 148 அடியில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக ஆழமான நீச்சல்குளம்: நீருக்கடியில் சுரங்கபாதை, 5 மீட்டர் ஆழத்தில் ஆன் - சைட் ஓய்வறை அமைப்பு..!!

780
09/12/2020

போலந்தில் ஸ்கூபா நீச்சல் வீரர்களுக்காக இதுவரை இல்லாத அளவில் மிக ஆழமான நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. போலந்தில் உள்ள வார்சா மாகாணத்தில் ஸ்கூபா நீச்சல் வீரர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள டீப்ஸ்பாட் என்று பெயரிடப்பட்டுள்ள நீச்சல் குளம் 10.6 மில்லியன் டாலர் பொருட்செலவில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 148 அடி ஆழத்திற்கு கட்டப்பட்டுள்ள இந்த நீச்சல் குளம் உலகின் ஆழமான நீச்சல் குளம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதில் 8,000 கியூபிக் கனமீட்டர் நீரை நிரப்ப முடியும். இது பொதுவாக கட்டப்படும் நீச்சல் குளத்தை விட 20 மடங்கு பெரியதாகும். நீச்சல் குளத்திற்குள் செயற்கையான குகைகளையும், மாயன் காலத்து சிற்பங்களையும் அமைத்துள்ளனர். சுற்றுலா வரும் பார்வையாளர்களுக்காக நீருக்கடியில் சுரங்கபாதையையும், 5 மீட்டர் ஆழத்தில் நீச்சல் குளத்தை ரசிப்பதற்காக ஆன் - சைட் ஓய்வறையும் கட்டப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Mexico_Mayor

    மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

  • manipurlandaa1

    தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

  • America_Truck

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

  • wild-fire-california-30

    கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

  • tailllo111

    நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்