SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக எய்ட்ஸ் தினம்!: ஒடிசா மாநில கடற்கரையில், விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கிய சிற்ப கலைஞர்கள்..!!

239
01/12/2020

உலக எயட்ஸ் தினத்தையொட்டி, ஒடிசா மாநில கடற்கரையில், விழிப்புணர்வு மணல் சிற்பம் உருவாக்‍கப்பட்டுள்ளது. உயிர் கொல்லி நோயான எய்ட்ஸ் பரவாமல் தடுக்கவும், பாதிப்புகளை குறைத்தல், பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்காமல் பரிவு காட்டுதல் போன்றவற்றை வலியுறுத்தி, ஒவ்வொறு ஆண்டும் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, இன்று உலக எய்ட்ஸ் தினம் என்பதால், பிரபல மணல் சிற்ப கலைஞர் Subal Moharana, ஒடிசா மாநிலத் தலைநகர் Bhubaneswar உள்ள கடற்கரையில், எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மணல் சிற்பம் வடித்துள்ளார். இதேபோல் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மணல் கலைஞரான சுபல் மொஹரானா புவனேஸ்வரில் நேற்று மணல் கலையை உருவாக்கினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2021

    20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • asusiiiee_dravviii1

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

  • korona-death19

    கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!

  • tn-school19

    தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!

  • jesee_chrrr1

    3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்