SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய ஐலி லெவோடோலாக் எரிமலை!: 3,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்..!!

363
30/11/2020

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அதனருகில் வசித்த கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேர் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஈஸ்ட் நூஸா மாகாணத்தில் உள்ள ஐலி லெவோடோலாக் என்ற எரிமலை தனது வெடிப்பை தொடங்கியுள்ளது. எரிமலையில் இருந்து எழுந்த புகையும், சாம்பலும் சுமார் 4 கிலோ மீட்டர் உயரத்திற்கு விசிறியடிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 25 கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • sheep25

    ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாய்வு..!!

  • 25-02-2021

    25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • jayyaaaa_bdaayy

    73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!

  • golfer-woods

    அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!

  • penguin24

    உலகிலேயே முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின்!: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்