SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

603
23/11/2020

இறையை தேடி யமுனை ஆற்றின் மீது கூட்டம் கூட்டமாக பறவைகள் வர தொடங்கியுள்ளன. பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து தங்கி, இனவிருத்தி செய்து மீண்டும் தங்களது வாழ்விடங்களுக்கு செல்லும். இந்நிலையில் பறவைகளை பார்வையிட யமுனை நதிக்கு சுற்றுலா பயணிகள் வர தொடங்கியுள்ளனர். நீர் நிலைகளில் நீண்ட தூரம் நீந்தியபடி மீன்களை பறவைகள் பிடிப்பதை படகில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர். பலர் புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

  • bogi13

    பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

  • 13-01-2021

    13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-vaccine12

    கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்