SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ்எஸ் நிறுவனத்தின் க்ரூ ட்ராகன் விண்கலம். புகைப்படங்கள்

273
16/11/2020

ஸ்பேஸ்எஸ் நிறுவனம் தயாரித்துள்ள க்ரூ ட்ராகன் விண்கலம் மூலம் விண்வெளி ஆய்வு மையத்திற்கு நாசா மற்றும் ஜப்பான் வீரர்கள் 4 பேர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். விண்வெளி வீரர்கள் மற்றும் க்ரூ ட்ராகன் விண்கலதுடன் பால்கன் 9 ராக்கெட் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.57 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 27 மணிநேரத்தில் க்ரூ ட்ராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடையும். விண்வெளி வீரர்கள் 6 மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகளை மேற்கொள்வார்கள்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • corona-modi1

    கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்

  • myan-firing1

    மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!

  • itaklyyychha

    இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது

  • 01-03-2021

    01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-02-2021

    28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்